ஆத்தாத்தா! பெரியாத்தா!!
மோடியா, இந்த லேடியா
IT TOOK A VILLAGE TO KILL JAYALALITHA
Kindle Version
Print Book
2014 ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரம்
இதுவரை எல்லாவற்றிலுமே, இந்தியாவிலேயே, குஜராத்தான் முதன்மையான மாநிலம்
என்ற ஒரு மாயத்தோற்றம் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் அது உண்மை அல்ல.
உண்மைநிலை என்னவென்றால், குஜராத் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதிலேயே
கண்ணும்கருத்துமாக இருந்தது.
ஆனால், தமிழ்நாடு, எனது தலைமையில், வெற்றுப்பேச்சிலும்,
விளம்பர வெளிச்சத்திலும் கவனம் செலுத்தாமல்,
மக்கள் நலம்பற்றியே சிந்தித்து,
கர்மசிரத்தையுடன் கடமை ஆற்றியதால்,
எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு,
தமிழ்நாட்டில் இத்தனை சாதனைகளை நிகழ்த்தி உள்ளது.

2001 முதல் 2012 வரையிலான காலத்தில், குஜராத்தில், மகளிருக்கு எதிரான குற்றங்கள்,
65 சதவீதம் அதிகரித்து உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரையில்,
இது 29 சதவீதம் குறைந்து உள்ளது.
65 சதவீதம் அதிகரித்து உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரையில்,
இது 29 சதவீதம் குறைந்து உள்ளது.
அதேபோன்று, சாதி மதக் கலவரம், 2005 முதல் 2013 வரை, குஜராத்தில், 479 ஆகும்;
தமிழ்நாட்டில் இது 237 தான்.
தமிழ்நாட்டில் இது 237 தான்.
பொதுவிநியோக திட்டத்தின்கீழ், அதிக மக்கள் பயன்பெறும் மாநிலம் தமிழ்நாடு.
குஜராத்தில் இதற்கு, நேர்மாறான நிலைமையே உள்ளது. பொதுவிநியோக திட்டத்தில் இருந்து,
உணவுப்பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பது, குஜராத்தில் 63 சதவீதம்;
தமிழ்நாட்டில், இது வெறும் 4 சதவீதம்தான்.
குஜராத்தில் இதற்கு, நேர்மாறான நிலைமையே உள்ளது. பொதுவிநியோக திட்டத்தில் இருந்து,
உணவுப்பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பது, குஜராத்தில் 63 சதவீதம்;
தமிழ்நாட்டில், இது வெறும் 4 சதவீதம்தான்.
வாக்காளப் பெருமக்களே, தமிழகத்தின், வளர்ச்சி என்பது, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி;
ஏழை எளியோர் பங்குபெறும் வளர்ச்சி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
ஏழை எளியோர் பங்குபெறும் வளர்ச்சி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
வாக்காளப் பெருமக்களே,
எனது அன்பார்ந்த மக்களே,
இப்பொழுது சொல்லுங்கள்.
எனது அன்பார்ந்த மக்களே,
இப்பொழுது சொல்லுங்கள்.
சிறந்த நிர்வாகி யார்?
குஜராத்தை சேர்ந்த மோடியா,
அல்லது தமிழ்நாட்டை சேர்ந்த, இந்த லேடியா!
அல்லது தமிழ்நாட்டை சேர்ந்த, இந்த லேடியா!
அனைத்து துறைகளிலும், மிகச்சிறந்த நிர்வாகத்தை அளித்துக் கொண்டு இருப்பது,
குஜராத்தை சேர்ந்த மோடி அல்ல; தமிழ்நாட்டை சேர்ந்த, இந்த லேடிதான்.
குஜராத்தை சேர்ந்த மோடி அல்ல; தமிழ்நாட்டை சேர்ந்த, இந்த லேடிதான்.
No comments:
Post a Comment